டெல்லியில் இருந்து சென்னை புறப்பட்டார் விஜய்:... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-01-2026

டெல்லியில் இருந்து சென்னை புறப்பட்டார் விஜய்: சிபிஐ மீண்டும் விசாரணைக்கு அழைக்க வாய்ப்பு 


நேற்று விசாரணை முடிந்த பிறகு டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கிய விஜய், இன்று காலை தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டார். விஜய்யை 19-ஆம் தேதி மீண்டும் சி.பி.ஐ. விசாரணைக்கு அழைக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Update: 2026-01-13 05:34 GMT

Linked news