பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளையும் வழங்கப்படும் என... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-01-2026
பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளையும் வழங்கப்படும் என அறிவிப்பு
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளையும் (புதன்கிழமை) வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை பயன்படுத்தி விடுபட்டவர்கள் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2026-01-13 06:16 GMT