இன்றைய ராசிபலன் - 13.07.2025கும்பம் வீட்டில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-07-2025
கும்பம்
வீட்டில் நிம்மதி கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் முதல் இடத்தை பிடிப்பர். பெற்றோரின் அறிவுரையை ஏற்று நடப்பது நல்லது. வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். பணவரவில் தாமதம் இல்லை. வியாபாரிகளுக்கு கடன் பிரச்சினை தீரும்.
அதிர்ஷ்ட நிறம்: பொன்வண்ணம்
Update: 2025-07-13 04:22 GMT