அஜித்குமார் கொலைக்கு நீதி கேட்டு த.வெ.க. இன்று... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-07-2025

அஜித்குமார் கொலைக்கு நீதி கேட்டு த.வெ.க. இன்று போராட்டம்: பங்கேற்கிறாரா விஜய்..?


சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த சம்பவத்துக்கு நீதி கேட்டு த.வெ.க. சார்பில் சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியளவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.


Update: 2025-07-13 04:24 GMT

Linked news