சரக்கு ரெயிலில் தீ விபத்து - 8 ரெயில்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-07-2025
சரக்கு ரெயிலில் தீ விபத்து - 8 ரெயில்கள் ரத்து
திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே 52 வேகன்களில் எரிபொருள் ஏற்றிச் சென்ற சரக்கு ரெயிலில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.
Update: 2025-07-13 04:26 GMT