திருவள்ளூரில் சரக்கு ரெயிலில் தீயால் அரக்கோணத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-07-2025
திருவள்ளூரில் சரக்கு ரெயிலில் தீயால் அரக்கோணத்தில் 15 ரெயில்கள் நிறுத்தம்
திருவள்ளூரில் சரக்கு ரெயிலில் ஏற்பட்ட பயங்கர தீயால் அரக்கோணத்தில் 15 ரெயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி மைசூரு - சென்னை காவிரி ரெயில், கோவை - சென்னை சேரன் ரெயில்கள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் - சென்னை ஜோலார்பேட்டை ரெயில் அரக்கோணத்தில் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
10க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்களும் அரக்கோணத்தில் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
Update: 2025-07-13 04:40 GMT