மாநிலங்களவையின் நியமன எம்.பி.க்களாக 4 பேர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-07-2025
மாநிலங்களவையின் நியமன எம்.பி.க்களாக 4 பேர் நியமனம்
மாநிலங்களவையின் நியமன எம்.பி.க்களாக 4 பேரை ஜனாதிபதி திரௌபதி முர்மு நியமித்துள்ளார்.
* உஜ்வால் நிகம் (பாஜக), மூத்த வழக்கறிஞர்
* ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, வெளியுறவுத்துறை முன்னாள் செயலாளர்
* சதானந்தன் மாஸ்டர் (பாஜக), ஆசிரியர்
* மீனாக்ஷி ஜெயின், வரலாற்று ஆய்வாளர்
Update: 2025-07-13 04:47 GMT