தவெக ஆர்ப்பாட்டம் - 5 பேர் மருத்துவமனையில் அனுமதி ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-07-2025
தவெக ஆர்ப்பாட்டம் - 5 பேர் மருத்துவமனையில் அனுமதி
போலீசார் விசாரணையில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மயக்கம் அடைந்த தொண்டர்கள் 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-07-13 06:23 GMT