திருவள்ளூர் சரக்கு ரெயில் தீ விபத்து - ரூ.12 கோடி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-07-2025

திருவள்ளூர் சரக்கு ரெயில் தீ விபத்து - ரூ.12 கோடி மதிப்பிலான டீசல் தீயில் எரிந்து நாசம்


திருவள்ளூரில் சரக்கு ரெயில் தீ விபத்தில் ரூ.12 கோடி மதிப்பிலான டீசல் தீயில் எரிந்து நாசமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டேங்கருக்கு 70,000 லிட்டர் வீதம், மொத்தமாக 18 டேங்கர்களில் 12.60 லட்சம் லிட்டர் டீசல் நிரப்பப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. தற்போது 90 சதவீத தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2025-07-13 07:20 GMT

Linked news