நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-07-2025
நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் செலவுகளை குறைக்க பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில், தற்போது அடுத்த கட்டமாக, நாசாவில் உயர் பொறுப்பில் இருக்கும் 2,000க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Update: 2025-07-13 07:47 GMT