முத்தரப்பு டி20 தொடர்: நியூசிலாந்து அணியில் 4... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-07-2025

முத்தரப்பு டி20 தொடர்: நியூசிலாந்து அணியில் 4 வீரர்கள் சேர்ப்பு


நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே ஆகிய 3 அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 தொடர் நாளை தொடங்குகிறது. இந்த தொடர் ஜிம்பாப்வேயில் நடக்கிறது. இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.


Update: 2025-07-13 07:49 GMT

Linked news