முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-08-2025

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்


திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு கூடுகிறது. அதில் ஓரணியில் தமிழ்நாடு - உறுப்பினர் சேர்க்கை குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Update: 2025-08-13 04:08 GMT

Linked news