பிரதமர் மோடி அடுத்த மாதம் அமெரிக்கா பயணம்? டிரம்பை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-08-2025

பிரதமர் மோடி அடுத்த மாதம் அமெரிக்கா பயணம்? டிரம்பை சந்திக்க வாய்ப்பு


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பிரதமர் நரேந்திர மோடி விரைவில் சந்திக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருகின்றன

அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் அவையின் 80-வது பொதுச் சபையில் பங்கேற்பதற்காக அடுத்த மாதம் 23 ஆம் தேதி பிரதமர் மோடி அந்நாட்டிற்கு பயணம் செய்ய இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.


Update: 2025-08-13 04:43 GMT

Linked news