‘கூலி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-08-2025
‘கூலி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!
படம் நாளை வெளியாக உள்ளநிலையில், பட தயாரிப்பு நிறுவனமாக சன் பிக்சர்ஸ் கூலி படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Update: 2025-08-13 06:00 GMT