ஜார்க்கண்ட் என்கவுன்டர்; மாவோயிஸ்ட்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-08-2025
ஜார்க்கண்ட் என்கவுன்டர்; மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை
ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டத்தின் கோயில்கேரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சவுதா பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மாநில போலீசாருடன் இணைந்து, மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர்.
Update: 2025-08-13 07:33 GMT