மகளிர் ஆசிய கோப்பை ஆக்கி: இறுதிப்போட்டிக்கு... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 13-09-2025
மகளிர் ஆசிய கோப்பை ஆக்கி: இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்தியா?
சூப்பர்4 சுற்றில் இன்று (சனிக்கிழமை) கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் ஒரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, நடப்பு சாம்பியன் ஜப்பானை (பிற்பகல் 2.15 மணி) எதிர்கொள்கிறது.
Update: 2025-09-13 03:36 GMT