''படம் இல்லை...பதற்றம் இல்லை'' -... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 13-09-2025

''படம் இல்லை...பதற்றம் இல்லை'' - சமந்தா

திரைப்படங்களைப் பொறுத்தவரை சமந்தா தனது ரசிகர்களிடமிருந்து விலகி இருந்தாலும், அவர் எப்போதும் சமூக ஊடகங்களில் சுறுசுறுப்பாக இருக்கிறார். தனது ரசிகர்களுடன் உரையாடுவது மட்டுமல்லாமல், தன்னைப் பற்றிய அனைத்தையும் பகிர்ந்து கொள்கிறார். 

Update: 2025-09-13 11:00 GMT

Linked news