ஒரு காலத்தில் ரெயிலில் பாடிய சிறுவன்...இப்போது... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 13-09-2025
ஒரு காலத்தில் ரெயிலில் பாடிய சிறுவன்...இப்போது பிரபல நடிகர்...யார் தெரியுமா?
சாதாரண ஒரு மனிதருக்கு சினிமா உலகில் சிறந்து விளங்குவது என்பது மிகவும் கடினமான ஒன்று. ஆனால் அப்படிப்பட்ட ஒரு சிறுவன் சினிமா துறையில் தனது முத்திரையை பதித்திருக்கிறார். பாலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.
Update: 2025-09-13 12:35 GMT