"நீங்க என்ன ரஜினியா, அஜித்தா, விஜய்யா..." -... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 13-09-2025

"நீங்க என்ன ரஜினியா, அஜித்தா, விஜய்யா..." - நாஞ்சில் விஜயனுக்கு திருநங்கை கேள்வி

நடிகர் நாஞ்சில் விஜயன் கூறிய கருத்துக்கு திருநங்கை வைஷ்ணவி புதிய வீடியோ வெளியிட்டு பதிலளித்துள்ளார். தாம் பப்ளிசிட்டிக்காக இதைச் செய்து கொண்டு இருக்கிறேன் என்று கூறுகிறார்கள். நாஞ்சில் விஜயன் என்ன ரஜினியா? கமலா? அஜித்தா? விஜயா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

Update: 2025-09-13 13:12 GMT

Linked news