போகி கொண்டாட்டம்.. சென்னையில் காற்று மாசு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-01-2026
போகி கொண்டாட்டம்.. சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு
சென்னையின் பல்வேறு பகுதிகளில் காற்று மாசு சராசரி அளவில் இருந்து உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2026-01-14 04:49 GMT