இந்த போகிப் பண்டிகையோடு திமுக அரசு அகற்றப்பட... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-01-2026
இந்த போகிப் பண்டிகையோடு திமுக அரசு அகற்றப்பட வேண்டும் - அண்ணாமலை
திமுக ஆட்சியை அரசியல் தீயில் கரைத்து, புதிய எதிர்காலத்தை உருவாக்கும் போகிப் பண்டிகையாக நிச்சயம் மாறும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Update: 2026-01-14 04:54 GMT