கோஸ்டாரிகா ஜனாதிபதியை கொல்ல சதி திட்டம்; பெண்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-01-2026
கோஸ்டாரிகா ஜனாதிபதியை கொல்ல சதி திட்டம்; பெண் கைது
கோஸ்டாரிகா நாட்டின் அரசியலமைப்பின்படி 2-வது முறையாக ரோட்ரிகோ தேர்தலில் போட்டியிட முடியாது. அதனால், தன்னுடைய முன்னாள் மந்திரிகளில் ஒருவரான லாரா பெர்னாண்டஸ் வெற்றி பெறுவதற்கான ஆதரவை வழங்கியுள்ளார்.
Update: 2026-01-14 05:19 GMT