பாரம்பரிய கட்டிடங்களை காண சென்னை உலா சுற்றுலா... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-01-2026
பாரம்பரிய கட்டிடங்களை காண சென்னை உலா சுற்றுலா பேருந்து சேவை தொடக்கம்
அரை மணி நேரத்துக்கு ஒரு பஸ் வீதம் பஸ் நிலையங்களுக்கு வரும். அதில் ரூ.50 கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற்று பயணிக்கலாம்.
Update: 2026-01-14 05:37 GMT