இருவர் உயிரிழப்புக்கு கிருமி கலந்த குடிநீரே... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-01-2026
இருவர் உயிரிழப்புக்கு கிருமி கலந்த குடிநீரே காரணம்: திமுக அரசுக்கு அன்புமணி கண்டனம்
அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்றத் தவறிய திமுக அரசுக்கு வளர்ச்சி குறித்து பேச எந்தத் தகுதியும் இல்லை என அன்புமணி தெரிவித்துள்ளார்.
Update: 2026-01-14 06:40 GMT