16ம் தேதி புதுச்சேரியில் உள்ள அனைத்து... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-01-2026

16ம் தேதி புதுச்சேரியில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட உத்தரவு 


திருவள்ளுவர் தினத்தை ஒட்டி வரும் 16ம் தேதி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Update: 2026-01-14 07:44 GMT

Linked news