சங்கிக்குழுவில் பராசக்தி குழு - காங்கிரஸ் எம்.பி.... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-01-2026

சங்கிக்குழுவில் பராசக்தி குழு - காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சனம் 


சங்கிக்குழுவில் பராசக்தி குழு என்று மாணிக்கம் தாகூர் விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ்வலைதளத்தில், “சங்கிகுழு பொங்கலில் பராசக்தி குழு.. ஆனா ஜனநாயகன் தடைசெய்யப்பட்டது” என்று பதிவிட்டுள்ளார். 

Update: 2026-01-14 07:46 GMT

Linked news