“எல்லார்க்கும் எல்லாம்” என்ற இலக்கை நோக்கி..” -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-01-2026

“எல்லார்க்கும் எல்லாம்” என்ற இலக்கை நோக்கி..” - சமத்துவப் பொங்கல் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு 


தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.

Update: 2026-01-14 08:27 GMT

Linked news