தெலுங்கானாவில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-07-2025
தெலுங்கானாவில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பி.ஆர். கவாய்க்கு அதன் பின்னர், கடுமையான தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து, டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இதில், சிகிச்சைக்கு அவர் நல்ல முறையில் ஒத்துழைப்பு கொடுக்கிறார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், ஓரிரு நாட்களில் அவர் பணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Update: 2025-07-14 10:40 GMT