பழம்பெரும் நடிகை நடிகை சரோஜா தேவி (87) வயது... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-07-2025

பழம்பெரும் நடிகை நடிகை சரோஜா தேவி (87) வயது முதிர்வு காரணமாக பெங்களூருவில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு சினிமா துறையை சேர்ந்தவர்களும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சரோஜா தேவியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2025-07-14 11:02 GMT

Linked news