விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பும் பயணம் தயாரான... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-07-2025

விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பும் பயணம் தயாரான நிலையில், டிராகன் விண்கலம் புறப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டு உள்ளது. தொழில் நுட்ப கோளாறு ஏதேனும் ஏற்பட்டு இருக்கிறதா? போன்ற விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை. எனினும், குறிப்பிடப்பட்ட 4.35 மணிக்கு பதிலாக சிறிது நேரம் கழித்து இயக்கப்படும் என தெரிகிறது.

Update: 2025-07-14 11:18 GMT

Linked news