“உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் குறித்து தமிழக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-07-2025
“உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் குறித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளங்களில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
நாளை தொடங்குகிறது ஒரு புரட்சிகர திட்டம்! அரசு அலுவலகங்களை நீங்கள் நாடி செல்லாமல், உங்கள் வீடுகளுக்கே விண்ணப்பங்களை கொண்டு வந்து கொடுத்து - அதனை பெற்று தீர்வு காண்பதுதான் உங்களுடன் ஸ்டாலின்!
10 ஆயிரம் முகாம்கள் நடைபெறவுள்ளன. இதுகுறித்து அரசின் கூடுதல் தலைமை செயலாளர் அமுதா இ.ஆ.ப., மேலும் விவரித்திருக்கிறார்! என அதில் தெரிவித்து உள்ளார்.
Update: 2025-07-14 13:45 GMT