பிரெவிஸ் அதிரடி.. ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தென்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-07-2025
பிரெவிஸ் அதிரடி.. ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா எளிதில் வெற்றி
ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் டி20 கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் இன்று முதல் 26-ந்தேதி வரை நடக்கிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
இதில் இன்று நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் ஜிம்பாப்வே - தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடின. இதில் தென் ஆப்பிரிக்க அணி 15.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 142 ரன்கள் அடித்து எளிதில் வெற்றி பெற்றது.
Update: 2025-07-14 14:33 GMT