‘‘புதிய எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடும்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 14-09-2025
விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல்வேறு திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர்.
இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியபோது, "தமிழ்நாட்டில் இருந்து கொண்டு இந்திய நாட்டு அரசியலில் ஒரு நட்சத்திரமாக, இந்திய நாட்டை ஆளும் கட்சியினருக்கும். புதிய, பழைய எதிர்க்கட்சியினருக்கும். ஒரு சவாலாக, வாருங்கள் 2026 தேர்தலில் பார்க்கலாம் என்று தனக்கே உரிய புன்னகையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் எனது நண்பர், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
Update: 2025-09-14 03:57 GMT