''ஆப் பீர் குடித்துவிட்டு அவர் ஆடிய ஆட்டம்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 14-09-2025

''ஆப் பீர் குடித்துவிட்டு அவர் ஆடிய ஆட்டம் இருக்கே''...இளையராஜா குறித்து ரஜினிகாந்த் கூறிய குட்டிக்கதை

இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலட் கலந்துகொள்ள பிரமாண்டமாக நடந்தது. அப்போது, இளையராஜா குறித்து ரஜினிகாந்த் கூறிய குட்டிக்கதை இணையத்தில் வைரலாகி வருகிறது.

Update: 2025-09-14 04:04 GMT

Linked news