இந்தியா-பாகிஸ்தான் போட்டியை புறக்கணியுங்கள் - சமூக... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 14-09-2025

இந்தியா-பாகிஸ்தான் போட்டியை புறக்கணியுங்கள் - சமூக வலைதளத்தில் வலுக்கும் எதிர்ப்பு


இந்த ஆட்டத்திற்கு சமூக வலைதளத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிறகு அந்த நாட்டுடனான இந்தியாவின் உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த மாதிரியான சூழ்நிலையில் இரு நாடுகளும் கிரிக்கெட் போட்டியில் மோதக்கூடாது என்று ஒரு தரப்பினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


Update: 2025-09-14 04:36 GMT

Linked news