'சினிமாவில் திறமையை விட அது முக்கியம்'...- நடிகை... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 14-09-2025
'சினிமாவில் திறமையை விட அது முக்கியம்'...- நடிகை டயானா
இந்த ஆண்டு வெளியான ''சாவா'' மற்றும் ''ஆசாத்'' படங்களால் ரசிகர்களை ஈர்த்த பாலிவுட் நடிகை டயானா பென்டி சில சுவாரஸ்யமான கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார். திரைப்படத் துறையில் பெண்கள் நடத்தப்படும் விதம் குறித்து அவர் பேசினார்.
Update: 2025-09-14 08:08 GMT