கிருஷ்ணகிரியில் ரூ.2,885 கோடி மதிப்பிலான திட்டப்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 14-09-2025
கிருஷ்ணகிரியில் ரூ.2,885 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் - மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
விழா மேடைக்கு வந்த முதல்-அமைச்சரை கலெக்டர் தினேஷ்குமார் வரவேற்று பேசினார். அதன் பின்னர் முதல்-அமைச்சர் ரூ.2,885 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், 85 ஆயிரத்து 711 பேருக்கு வீட்டுமனை பட்டாக்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Update: 2025-09-14 08:14 GMT