நடுவழியில் நின்ற மோனோ ரெயில்; அந்தரத்தில் சிக்கித்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 15-09-2025

நடுவழியில் நின்ற மோனோ ரெயில்; அந்தரத்தில் சிக்கித் தவித்த பயணிகள்...

இன்று காலை மும்பையில் மோனோ ரெயில் ஒன்று திடீரென தண்டவாளத்தில் நடுவழியில் நின்றது. இதனால் என்ன செய்வதென்று அறியாமல் அந்தரத்தில் சிக்கித்தவித்த பயணிகள் சுமார் 45 நிமிடங்களுக்குப் பிறகு மீட்கப்பட்டனர். 

Update: 2025-09-15 05:00 GMT

Linked news