“அதிமுக வாக்குகள் தவெகவுக்கு செல்லாது”... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 15-09-2025

“அதிமுக வாக்குகள் தவெகவுக்கு செல்லாது” -ஜெயக்குமார் திட்டவட்டம்

“அதிமுக வாக்குகள் தவெகவுக்கு ஒரு காலத்திலும் போகாது.எம்.ஜி.ஆர் படத்தை பயன்படுத்தி அதிமுகவாக்குகளை பெறலாம் என விஜய் நினைத்தால் அவருக்கு ஏமாற்றமே கிடைக்கும் என்று அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Update: 2025-09-15 05:53 GMT

Linked news