எம்மி விருது வென்ற இளம் நடிகர்...வரலாறு படைத்த 15... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 15-09-2025
எம்மி விருது வென்ற இளம் நடிகர்...வரலாறு படைத்த 15 வயது சிறுவன்
15 வயது சிறுவனான ஓவன் கூப்பர், சிறந்த துணை நடிகருக்கான எம்மி விருதை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், தொடர்களுக்கான எம்மி விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது
Update: 2025-09-15 06:55 GMT