ஆசிய கோப்பை: ஹாங்காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 15-09-2025

ஆசிய கோப்பை: ஹாங்காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சு தேர்வு

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இலங்கை அணி, ஹாங்காங் அணியுடன் மோதுகிறது. இந்த நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற அணி இலங்கை அணி பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து ஹாங்காங் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

Update: 2025-09-15 14:19 GMT

Linked news