சற்று நேரத்தில் தொடங்குகிறது பாலமேடு ஜல்லிக்கட்டு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-01-2026

சற்று நேரத்தில் தொடங்குகிறது பாலமேடு ஜல்லிக்கட்டு - உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் 


பாலமேட்டில் உள்ள மஞ்சமலை சுவாமி ஆற்று திடலில் தயார் நிலையில் வாடிவாசல், பார்வையாளர் மாடம், மற்றும் இரண்டு அடுக்கு பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. போட்டியை இன்னும் சற்று நேரத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளது. போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

Update: 2026-01-16 03:28 GMT

Linked news