திருவள்ளுவர் திருநாள் விருதுகள்: முதல்-அமைச்சர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-01-2026
திருவள்ளுவர் திருநாள் விருதுகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
பன்னெடுங்காலமாக வற்றாத படைப்புகளை கொண்டு, சீரிளமையோடு தமிழுக்கும், தமிழ்மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்கும் தொண்டாற்றி வரும் தமிழ்த்தாயின் திருத்தொண்டர்களுக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளையும், சிறப்புகளையும் அளித்து வருகிறது.
இதன்படி இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் திருநாள் விருதுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், தமிழக அரசு அறிவித்திருந்தது.
Update: 2026-01-16 03:32 GMT