மணிமுத்தாறு அருவியில் குளிக்க 6-வது நாளாக... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-01-2026
மணிமுத்தாறு அருவியில் குளிக்க 6-வது நாளாக தடை
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பெய்த மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர்.
தொடர்ந்து 6-வது நாளாக மணிமுத்தாறு அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளானர்.
Update: 2026-01-16 03:41 GMT