திருச்சி: பெரிய சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-01-2026
திருச்சி: பெரிய சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது
நிரந்தர ஜல்லிக்கட்டு மைதானத்தில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.
Update: 2026-01-16 04:29 GMT