பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது... சீறும் காளைகளை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-01-2026

பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது... சீறும் காளைகளை அடக்கும் காளையர்கள் 


பொங்கல் பண்டிகையின்போது மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற நிலையில் இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. 

Update: 2026-01-16 04:37 GMT

Linked news