மாட்டுப்பொங்கல் - தஞ்சை பெரிய கோயிலில் கோ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-01-2026
மாட்டுப்பொங்கல் - தஞ்சை பெரிய கோயிலில் கோ பூஜை
மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள மகா நந்திக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரங்களும் செய்யப்பட்டது. பிரம்மாண்டமான நந்தி சிலைக்கு ஒரு டன் எடைக்கு மேல் காய்கறிகள், பழங்கள், இனிப்புகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது.
Update: 2026-01-16 05:47 GMT