இன்றைய ராசிபலன்: 16.09.2025...நண்பர்களுடன்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 16-09-2025
இன்றைய ராசிபலன்: 16.09.2025...நண்பர்களுடன் சுற்றுலா செல்வீர்கள்
தனுசு
பெண்கள் சக ஊழியர்களுடன் கவனமாக நடப்பது நல்லது. கடின உழைப்பால் முன்னேற்றம் உறுதி. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வேறு பள்ளியில் இடமாற்றத்திற்கு முயற்சி செய்வர். வயதானவர்கள் வெளியே உண்பதை தவிர்த்து வீட்டு உணவை உட்கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்
Update: 2025-09-16 03:38 GMT