ஜூனியர் என்டிஆர்-பிரசாந்த் நீல் படத்தில் இணையும்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 16-09-2025
ஜூனியர் என்டிஆர்-பிரசாந்த் நீல் படத்தில் இணையும் மற்றொரு ''காந்தாரா'' நட்சத்திரம்?
பிரபாஸுடன் 'சலார்' படத்திற்குப் பிறகு இயக்குனர் பிரசாந்த் நீல், ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் ''என்டிஆர்நீல்'' படத்தை இயக்கி வருகிறார்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் காந்தாரா 2 படத்தில் நடித்து வரும் ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது.
Update: 2025-09-16 03:48 GMT