வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் கவனத்திற்கு..... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 16-09-2025
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் கவனத்திற்கு.. இன்று ஒருநாள் கூடுதல் அவகாசம்
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு இன்று ஒருநாள் (செவ்வாய் கிழமை) கூடுதல் அவகாசம் வழங்கி உள்ளது மத்திய அரசு. கடைசி நாளான நேற்று வருமான வரி இணையதளம் முடங்கியதால் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இதுவரை 7.30 கோடிக்கும் மேற்பட்டோர் கணக்கு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-09-16 03:52 GMT